இலங்கை அணியை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது தென்னாப்பிரிக்கா அணி

ஷார்ஜா: டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் இலங்கை அணியை 4 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் தென்னாப்பிரிக்கா அணி வீழ்த்தியது. ஷார்ஜாவில் நடைபெறும் போட்டியில் டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி பந்துவீச்சு தேர்வு செய்தது. இதனால் முதலில் களமிறங்கிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 142 ரன்கள் எடுத்தது. 143 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு களமிறங்கிய தென்னாப்பிரிக்க அணி 6 விக்கெட் இழப்புக்கு 19.5 ஓவர்களில் 146 ரன்கள் எடுத்தது.

Related Stories:

More