டி20 உலகக்கோப்பை: தென்னாப்பிரிக்கா அணிக்கு 143 ரன்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது இலங்கை அணி

ஷார்ஜா: டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டியில் தென்னாப்பிரிக்கா அணிக்கு 143 ரன்களை வெற்றி இலக்காக இலங்கை அணி நிர்ணயித்துள்ளது. டாஸ் வென்ற தென்னாப்பிரிக்கா அணி பந்துவீச்சு தேர்வு செய்தது. இதனால் முதலில் களமிறங்கிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் அனைத்து விக்கெட்களையும் இழந்து 142 ரன்கள் எடுத்தது. 143 ரன்களை வெற்றி இலக்காக கொண்டு தென்னாப்பிரிக்கா அணி களமிறங்க உள்ளது.

Related Stories:

More