நவம்பர் 1ம் தேதி மதுக்கூடங்கள் திறப்பு: வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது டாஸ்மாக் நிர்வாகம்

சென்னை: நவம்பர் 1ம் தேதி மதுக்கூடங்கள் திறக்கப்பட உள்ள நிலையில் வழிகாட்டு நெறிமுறைகள் வெளியிடப்பட்டுள்ளது. அதன்படி மதுக்கூடங்களுக்கு வருபவர்களின் பெயர், தொலைபேசி எண் பதிவு செய்ய வேண்டும் என டாஸ்மாக் நிர்வாகம் தெரிவித்துள்ளது.

Related Stories:

More