மதுரையில் தேவர் சிலைக்கு மரியாதை செலுத்த வந்த இளைஞர்கள் கூட்டம் அரசு பேருந்து மீது கல்வீச்சு..!!

மதுரை: மதுரையில் தேவர் சிலைக்கு மரியாதை செலுத்த வந்த இளைஞர்கள் கூட்டம் அரசு பேருந்து மீது கல்வீசியதால் பரபரப்பு ஏற்பட்டது. கோரிபாளையத்தில் உள்ள தேவரின் சிலைக்கு மரியாதை செலுத்த வந்த போது இளைஞர் சிலர் கல் வீசினர். மேலும் மாட்டுத்தாவணியிலிருந்து வந்த அரசு பேருந்தில் இளைஞர்கள் கூட்டம் ஏறி நடனம் ஆட தொடங்கினர். தகவலறிந்து வந்த காவல்துறையினர் இளைஞர்கள் கூட்டத்தை அங்கிருந்து விரட்டியடித்தனர்.

Related Stories:

More