பிரித்தாளும் சூழ்ச்சி செய்து நாட்டு மக்களை பிரிக்கும் பாஜக: காங். எம்.பி. ராகுல் காந்தி குற்றச்சாட்டு

கோவா: பாஜக பிரித்தாளும் சூழ்ச்சி செய்து நாட்டு மக்களை பிரிப்பதாக காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி குற்றம்சாட்டியுள்ளார். கோவாவில் செய்தியர்களிடையே பேசிய ராகுல் காந்தி, அன்பு, அரவணைப்பு மூலம் நாட்டு மக்களை ஒன்றிணைக்க காங்கிரஸ் கட்சி முயற்சிப்பதாக தெரிவித்தார்.

Related Stories:

More