நீட் தேர்வு தாக்கம் குறித்த நீதிபதி ஏ.கே.ராஜன் குழுவுக்கு எதிரான வழக்கு: சுப்ரீம் கோர்ட்டில் திமுக கேவியட் மனுத்தாக்கல்

டெல்லி: நீட் தேர்வு தாக்கம் குறித்த நீதிபதி ஏ.கே.ராஜன் குழுவுக்கு எதிரான மேல்முறையீடு விவகாரத்தில் உச்சநீதிமன்றத்தில் திமுக கேவியட் மனுத்தாக்கல் செய்துள்ளது. ஏற்கனவே இந்த வழக்கில் தமிழக அரசு கேவியட் மனு தாக்கல் செய்த நிலையில் திமுகவும் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளது.

Related Stories: