இல்லம் தேடி கல்வி திட்டம் குறித்து முதலமைச்சரின் விளக்க அறிக்கைக்கு தி.க. தலைவர் கி.வீரமணி வரவேற்பு

சென்னை: இல்லம் தேடி கல்வி திட்டம் குறித்து முதலமைச்சரின் விளக்க அறிக்கைக்கு தி.க. தலைவர் கி.வீரமணி வரவேற்பு தெரிவித்துள்ளார். ஊடுருவலுக்கு இடமில்லாமல் கண்காணிப்பு குழு அமைக்கப்படும் என முதலமைச்சர் தெளிவுபடுத்தி இருக்கிறார் என்றும் கி.வீரமணி குறிப்பிட்டிருக்கிறார்.

Related Stories: