போதைப்பொருள் வழக்கில் கைதான ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் 28 நாட்களுக்கு பிறகு ஜாமினில் விடுதலை

மும்பை: போதைப்பொருள் வழக்கில் கைதான ஷாருக்கான் மகன் ஆர்யன் கான் 28 நாட்களுக்கு பிறகு ஜாமினில் விடுதலை செய்யப்பட்டார். மும்பை ஆர்தர் ரோடு சிறையில் இருந்து விடுவிக்கப்பட்ட பின் ஆர்யன் கான் வெளியே வந்தார். ஆர்யன் கானுக்கு விசாரணை நீதிமன்றம் ஜாமீன் மறுத்த நிலையில் மும்பை உயர்நீதிமன்றம் ஜாமின் வழங்கியது.

Related Stories:

More