×

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை அருகே நடைபெறும் தடுப்பூசி முகாமை நேரில் ஆய்வு செய்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்..!!

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை பஞ்சநாயக்கன்பட்டியில் நடைபெறும் தடுப்பூசி முகாமை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்தார். தமிழ்நாடு முழுவதும் 7ம் கட்டமாக மெகா தடுப்பூசி முகாம் நடைபெற்று வருகிறது. தடுப்பூசி முகாமை நேரில் பார்வையிட்டு முதல்வர் ஆய்வு செய்கிறார்.


Tags : Arupakota, Wirdunagar District, Sri Lanka ,Stalin , Aruppukottai, Vaccination Camp, MK Stalin
× RELATED தொழிலாளர்கள் குடும்பங்கள் கல்வி,...