×

சென்னை கொரட்டூர் அருகே பயங்கர ஆயுதங்களுடன் பதுங்கியிருந்த 6 ரவுடிகள் கைது!: துப்பாக்கி, வெடிகுண்டு பறிமுதல்..!!

சென்னை: சென்னை கொரட்டூர் மதனங்குப்பத்தில் பயங்கர ஆயுதங்களுடன் பதுங்கியிருந்த 6 ரவுடிகள் கைது செய்யப்பட்டனர். வீடு ஒன்றில் பதுங்கியிருந்த சேதுபதி, ராகுல், உட்பட 6 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து துப்பாக்கி, வெடிகுண்டு, கத்திகள் பறிமுதல் செய்யப்பட்டது.

Tags : Korattur, Chennai ,
× RELATED கொரட்டூர் கிழக்கு அவென்யூசாலையில்...