சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக ஜெ.சத்ய நாராயண பிரசாத் பதவியேற்பு

சென்னை: சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக ஜெ.சத்ய நாராயண பிரசாத் பதவியேற்று கொண்டார். உயர்நீதிமன்ற வளாகத்தில் நடந்த விழாவில் சத்ய நாராயண பிரசாத்துக்கு தலைமை நீதிபதி பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

Related Stories:

More