×

தேசிய நிறுவன சட்டத் தீர்ப்பாயம் - தலைவர் நியமனம்

டெல்லி: தேசிய நிறுவன சட்டத் தீர்ப்பாயத்தின் தலைவராக ஓய்வு பெற்ற நீதிபதி ஆர்.சுதாகர் நியமிக்கப்பட்டுள்ளார். நிறுவனங்கள் எதிர்கொள்ளும் பல்வேறு பிரச்சினைகளுக்கு சமரச தீர்வு காண்பதற்காக ‘கம்பெனிகள் சட்டம் - 2013’ பிரகாரம் தேசிய நிறுவன சட்ட தீர்ப்பாயங்கள் (என்சிஎல்டி) நாடு முழுவதும் கடந்த 2016-ல் தொடங்கப்பட்டன. இதன் 16 அமர்வுகள் தற்போது நாடு முழுவதும் சென்னை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் செயல்பட்டு வருகிறது.

Tags : National Institutional Law Tribunal , National Corporate Law Tribunal
× RELATED புதுச்சேரியில் வீட்டு கழிவறையில்...