×

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நண்பர் ரஜினிகாந்த் விரைந்து நலம்பெற விழைகிறேன் - முதல்வர் மு.க.ஸ்டாலின்

சென்னை: மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் நண்பர் ரஜினிகாந்த் விரைந்து நலம்பெற விழைகிறேன் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். அருமை நண்பர் ரஜினிகாந்த் விரைந்து நலம்பெற்று இல்லம் திரும்ப விழைகிறேன் என்று மு.க.ஸ்டாலின் டிவீட்டரில் தெரிவித்துள்ளார்.

Tags : Rajinikant ,Q. Stalin , Rajinikanth, MK Stalin
× RELATED திருப்போரூர் சார்பதிவாளர் அலுவலகம் வந்த ரஜினியால் பரபரப்பு