பிரபல டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸ் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார்

கொல்கத்தா: பிரபல டென்னிஸ் வீரர் லியாண்டர் பயஸ் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். மேற்குவங்க முதல்வரும் கட்சி தலைவருமான மம்தா பானர்ஜி முன்னிலையில் லியாண்டர் பயஸ் திரிணாமுல் காங்கிரசில் சேர்ந்தார். கோவாவில் நடந்த நிகழ்ச்சியில் மம்தா பானர்ஜியை சந்தித்து திரிணாமுல் காங்கிரசில் பயஸ் தன்னை இணைத்து கொண்டார்.

Related Stories: