புதுச்சேரியில் நவம்பர் 2, 3ம் தேதிகளில் அரசு, தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை

புதுச்சேரி: புதுச்சேரியில் நவம்பர் 2, 3ம் தேதிகளில் அரசு, தனியார் பள்ளிகளுக்கு விடுமுறை என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. கல்லறை திருநாளையொட்டி நவம்பர் 2ம் தேதியும், தீபாவளி பண்டிகையையொட்டி நவம்பர் 3ம் தேதியும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

More