×

கன்னட நடிகர் புனீத் ராஜ்குமார் மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதி: 144 தடையை அமல்படுத்த அதிகாரிகள் ஆலோசனை

பெங்களூரு: கன்னட திரையுலகின் சூப்பர் ஸ்டார் புனித் ராஜ்குமார் மாரடைப்பு காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் பெங்களூரில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. புனித் ராஜ்குமாரரின் உடல் நிலை மிகவும் கவலைக்கிடமாக இருப்பதால் 144 தடை உத்தரவு போடுவது தொடர்பாக அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

Tags : Puneet Rajkumar , Puneeth Rajkumar
× RELATED மக்களின் மனம் வென்ற கன்னட திரையுலகின்...