அனைத்து அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுடன் தேர்தல் அதிகாரி சத்யபிரதா ஆலோசனை

சென்னை: அனைத்து அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளுடன் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா  சாகு நாமக்கல் கவிஞர் மாளிகையில் ஆலோசனை மேற்கொண்டுள்ளார். நவம்பர் மாதத்தில் 4 நாட்கள் வாக்காளர் சிறப்பு முகாம் நடைபெறவுள்ள நிலையில் ஆலோசனை மேற்கொண்டுள்ளார்.

Related Stories:

More