×

சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகர் ரஜினிகாந்த் நலமுடன் உள்ளதாக உறவினர்கள் தகவல்

சென்னை: சென்னை காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகர் ரஜினிகாந்த் நலமுடன் உள்ளதாக உறவினர்கள் தகவல் அளித்துள்ளார். ரஜினிகாந்த் ஓய்வெடுத்து வருகிறார். உடல் நலத்துடன் இருக்கிறார். விரைவில் வீடு திரும்புவார் என ஒய்.ஜி.மகேந்திரன் தெரிவித்துள்ளார். உடல்நலக்குறைவு காரணமாக நேற்று இரவு சென்னை காவேரி மருத்துவமனையில் நடிகர் ரஜினிகாந்த் அனுமதிக்கப்பட்டார்.

Tags : Chennai Gaveri ,Rajinikant , Rajinikanth
× RELATED திருப்போரூர் சார்பதிவாளர் அலுவலகம் வந்த ரஜினியால் பரபரப்பு