×

காஜிப்பூரில் விவசாயிகள் போராட்ட பகுதியில் போடப்பட்டிருந்த தடுப்புகள் அகற்றம்

டெல்லி: டெல்லி - உ.பி. எல்லையான காஜிப்பூரில் விவசாயிகள் போராட்ட பகுதியில் போடப்பட்டிருந்த தடுப்புகள் அகற்றம் செய்யப்பட்டுள்ளன. மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களை ரத்து செய்யக்கோரி காஜிப்பூரில் விவசாயிகள் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.


Tags : Ghazipur , Removal of barriers erected at the farmers' protest site in Ghazipur
× RELATED நேற்று மாலை முதல் எரிகிறது; டெல்லி...