மேட்டூர் அணைக்கான நீர்வரத்து விநாடிக்கு 32,982 கனஅடியில் இருந்து 25,564 கனஅடியாக குறைவு

சேலம்: மேட்டூர் அணைக்கான நீர்வரத்து விநாடிக்கு 32,982 கனஅடியில் இருந்து 25,564 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணையின் நீர்மட்டம் 108.72 அடியாக உயர்ந்துள்ளது. அணையில் நீர்இருப்பு 76.60 டிஎம்சியாக அதிகரித்துள்ளது.

Related Stories:

More