தீபாவளி விற்பனையை முன்னிட்டு வசந்த் மற்றும் கோ ஷோரூமில் ஏராளமான சிறப்பு பரிசு

சென்னை: வசந்த் மற்றும் கோ ஷோரூம்களில் தீபாவளி சிறப்பு விற்பனையை முன்னிட்டு ஏராளமான பரிசுகள் வழங்கப்படுகின்றன. ரூ.1 லட்சத்துக்கும் மேல் பொருட்கள் வாங்குபவர்களுக்கு ஒரு வெட் கிரைண்டர் இலவசம். ரூ.50 ஆயிரத்துக்கும் மேல் பொருட்கள் வாங்குபவர்களுக்கு 3 ஜார் மிக்சி இலவசம். ரூ.30 ஆயிரத்துக்கும் மேல் பொருட்கள் வாங்குபவர்களுக்கு 24 பீஸ் டின்னர் செட் இலவசம்.  ரூ.15 ஆயிரத்துக்கும் மேல் பொருட்கள் வாங்கினால் எஸ்.எஸ்.ஹாட் பாக்ஸ் இலவசம். ரூ.5 ஆயிரம் முதல் ரூ.15 ஆயிரம் வரை பொருட்கள் வாங்கினால் தவா இலவசம். ரூ.5 ஆயிரத்துக்குள் பொருட்கள் வாங்கினால் ரைஸ் பாக்ஸ் இலவசம். வீட்டு உபயோக பொருட்கள் காம்போ ஆபர்: 55 இன்ச் யுஎச்டி டிவி மற்றும் ஸ்பீக்கர் இரண்டும் ரூ.49,990க்கு வழங்கப்படும். இஎம்ஐ வசதி உண்டு. 181 லிட்டர் பிரிட்ஜ் மற்றும் 6.5 கிலோ வாஷிங் மெஷின் ரூ.18,990க்கு வாங்கலாம்.

ஹயர் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் வாங்கினால் 3 லிட்டர் குக்கர் அல்லது 24 பீஸ் டின்னர் செட், 3 ஜார் மிக்ஸி வழங்கப்படும். கிச்சன் பொருட்கள் காம்போ ஆபர்:  பிரஷர் குக்கர் மற்றும் அயன்பாக்ஸ், ரைஸ் பாக்ஸ் ரூ.1111க்கு வழங்கப்படும். ஏர் கூலர், ரைஸ் பாக்ஸ் ரூ.2,222க்கு விற்கப்படுகிறது. இன்டக்‌ஷன் ஸ்டவ், மிக்ஸி, வாட்டர் பாட்டில் ரூ.3,333க்கு விற்கப்படுகிறது. வெட்கிரைண்டர், 24 பீஸ் டின்னர் செடர், குக்கர், எஸ்.எஸ்.ஹாட் பாக்ஸ் தவா ரூ.4,444க்கு விற்கப்படுகிறது. ஸ்மார்ட் போன், லேப்டாப் மிக குறைந்த விலையில், உலக தரம் வாய்ந்த பர்னிச்சர்கள் மிக குறைந்த விலையில்  வழங்கப்படுகிறது. டெபிட் கார்டு, கிரடிட் கார்டு மூலம் தவணை முறை வசதியும் உண்டு.

Related Stories:

More