பொள்ளாச்சி பாலியல் வழக்கை நவம்பர் 2ம் தேதிக்கு ஒத்திவைத்து கோவை மகளிர் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: பொள்ளாச்சி பாலியல் வழக்கை நவம்பர் 2ம் தேதிக்கு ஒத்திவைத்து கோவை மகளிர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பொள்ளாச்சி பாலியல் வழக்கில் 9 பேர் கைது செய்யப்பட்டு சேலம், ஈரோடு சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கு விசாரணையில் காணொலி மூலம் திருநாவுக்கரசு, சபரிராஜன் உள்பட 9 பேரும் நீதிபதி முன் ஆஜர்ப்படுத்தப்பட்டனர்.

Related Stories:

More
>