போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட ஷாரூக்கான் மகன் ஆர்யன் கானுக்கு ஜாமின் வழங்கியது மும்பை உயர்நீதிமன்றம்

மும்பை: போதைப்பொருள் வழக்கில் கைது செய்யப்பட்ட ஷாரூக்கான் மகன் ஆர்யன் கானுக்கு மும்பை உயர்நீதிமன்றம் ஜாமின் வழங்கியுள்ளது. ஆர்யன் கானிடம் இருந்து போதைப்பொருள் கைப்பற்றப்படவில்லை; அவர் பயன்படுத்தவும் இல்லை என மும்பை உயர்நீதிமன்றத்தில் வாதிடப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி சாம்ப்ரே, நடிகர் ஷாரூக் கான் மகன் ஆர்யன் கானுக்கு ஜாமின் வழங்கி உத்தரவிட்டுள்ளது.

Related Stories:

More