டாஸ்மாக்கில் கடந்த 6 ஆண்டுகளில் ரூ.312.43 கோடி நஷ்டம்: தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் தகவல்

சென்னை: டாஸ்மாக்கில் கடந்த 6 ஆண்டுகளில் ரூ.312.43 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தமிழ்நாடு மாநில வாணிபக் கழகம் தகவல் தெரிவித்துள்ளது. 2015-16 ஆம் ஆண்டில் மட்டும் ரூ.67.61 கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக டாஸ்மாக் நிர்வாகம் கூறியுள்ளது.

Related Stories:

More