×

2ஜி விவகாரத்தில் காங்கிரஸ் எம்.பி.யை தொடர்பு படுத்தி கூறிய கருத்துக்காக மன்னிப்பு கோரினார் வினோத் ராய்

டெல்லி: 2ஜி விவகாரத்தில் காங்கிரஸ் எம்.பி.யை தொடர்பு படுத்தி கூறிய கருத்துக்காக ஒன்றிய அரசின் தலைமை கணக்கு தணிக்கையாளராக இருந்த வினோத்ராய் மன்னிப்பு கோரியுள்ளார். 2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பாக வினோத் ராய் அளித்த அறிக்கை நாடு முழுவவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.


Tags : Vinod Rai ,Congress , 2G affair, Congress MP, apology, Vinod Rai
× RELATED மாணவர்களுக்கு நீதி கோரி நீட்...