×

முதுநிலை மருத்துவப் படிப்பில் உயர்சாதி ஏழைகளுக்கு இடஒதுக்கீடு வழங்கியதில் பல குளறுபடிகள் உள்ளன: திமுக எம்.பி. வில்சன் பேட்டி

டெல்லி: முதுநிலை மருத்துவப் படிப்பில் உயர்சாதி ஏழைகளுக்கு இடஒதுக்கீடு வழங்கியதில் பல குளறுபடிகள்  உள்ளதாக திமுக எம்.பி. வில்சன் கூறியுள்ளார். ஓபிசி பிரிவினருக்கும், உயர்சாதி ஏழைகளுக்கும் ஒரே மாதிரியான வருமான வரம்பு நிர்ணயிக்கப்பட்டது பற்றி கேள்வி எழுப்பப்பட்டுள்ளதாதாக திமுக எம்.பி. வில்சன் தெரிவித்தார்.


Tags : Thimtam M. RB Wilson , Post Graduate Medical Studies, Upper Caste Poor, Reservation, DMK MP Wilson
× RELATED அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிரான மனு தள்ளுபடி