ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க ஆறுமுகசாமி ஆணையத்திற்கு தகுதியில்லை: உச்சநீதிமன்றத்தில் அப்போலோ நிர்வாகம் குற்றச்சாட்டு

டெல்லி: சிகிச்சைக்கு முன் ஜெயலலிதா எப்படி மருத்துவமனைக்கு வந்தார் என விவாதிக்க தேவையில்லை, எப்படி சிகிச்சை அளித்தோம் என்றுதான் பார்க்க வேண்டும் என உச்சநீதிமன்றத்தில் அப்போலோ தரப்பில் கூறப்பட்டுள்ளது. ஜெயலலிதா மரணம் குறித்து விசாரிக்க ஆறுமுகசாமி ஆணையத்திற்கு தகுதியில்லை என அப்போலோ குற்றம்சாட்டியுள்ளது.

Related Stories:

More