×

வீரப்பன் தேடுதல் வேட்டையால் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணம் வழங்குவது குறித்து பரிசீலிக்க உத்தரவு

சென்னை: வீரப்பன் தேடுதல் வேட்டையால் பாதிக்கப்பட்டோருக்கு நிவாரணம் வழங்குவது குறித்து பரிசீலிக்க உத்தரவிடப்பட்டுள்ளது. சிறப்பு அதிரடிப்படையால் பாதிக்கப்பட்டோருக்கு தகுதி அடிப்படையில் நிவாரணம் தர பரிசீலிக்க ஐகோர்ட் ஆணையிட்டுள்ளது.


Tags : Veerappan , Order to consider providing relief to victims of Veerappan search hunt
× RELATED முன்னாள் அமைச்சர் ஆர்.எம்.வீரப்பன்...