ஆறுமுகசாமி ஆணையம் உண்மை கண்டறியும் ஆணையம் தான்; விசாரணை ஆணையம் அல்ல: உச்சநீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு வாதம்

சென்னை: ஆறுமுகசாமி ஆணையம் உண்மை கண்டறியும் ஆணையம் தானே தவிர விசாரணை ஆணையம் அல்ல என தமிழ்நாடு அரசு கூறியுள்ளது. உண்மை தகவல்களை திரட்டி வழங்குவது மட்டும்தான் ஆணையத்தின் வேலை என உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வாதிட்டுள்ளது. மருத்துவ நிபுணர்களின் ஆலோசனையை பெறுவதில் என்ன தவறுள்ளது என தமிழ்நாடு அரசுக்கு நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.

Related Stories:

More