தமிழகத்தில் ஆன்மிக வட்டங்களை உருவாக்கி புனித யாத்திரை சுற்றுலாவை மேம்படுத்துவது அவசியம்.: எல்.முருகன்

சென்னை: தமிழகத்தில் ஆன்மிக வட்டங்களை உருவாக்கி புனித யாத்திரை சுற்றுலாவை மேம்படுத்துவது அவசியம் என்று ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன் கூறியுள்ளார். திருச்சி, தஞ்சை, காஞ்சி உள்ளிட்ட இடங்களுக்கு புனித யாத்திரை திட்டம் அவசியம் என அவர் தெரிவித்துள்ளார்.

Related Stories: