நீட் இளநிலை மருத்துவ நுழைவுத் தேர்வு முடிவுகளை வெளியிட தடையில்லை: உச்சநீதிமன்றம் தீர்ப்பு

டெல்லி: நீட் இளநிலை மருத்துவ நுழைவுத் தேர்வு முடிவுகளை வெளியிட தடைவிதித்த மும்பை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு உச்சநீதிமன்ற இடைக்கால தடை விதித்துள்ளது. நீட் நீர்வாழ் பாதிக்கப்பட்ட மும்பையை சேர்ந்த 2 மாணவர்களின் குறைகளை தீர்க்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஒன்றிய அரசு அளித்த உறுதியை ஏற்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுளள்து.

Related Stories:

More