உலகக் போப்பை T20 கிரிக்கெட் போட்டியில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக 3 பேர் பெங்களூருவில் கைது

பெங்களூரு: உலகக் போப்பை T20 கிரிக்கெட் போட்டியில் சூதாட்டத்தில் ஈடுபட்டதாக 3 பேர் பெங்களூருவில் கைது செய்யப்பட்டுள்ளனர். உலகக் போப்பை T20 கிரிக்கெட் போட்டிகளை மையமாக வைத்து பெட்டிங் எனப்படும் சூதாட்டம் நடப்பதாக புகார் எழுந்ததை அடுத்து போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

Related Stories:

More