×

வண்டலூர் பூங்காவில் ஒரே கூண்டில் அடைக்கப்பட்டிருந்த 5 நெருப்பு கோழிகள் உயிரிழப்பு: பூங்கா நிர்வாகிகள் குழப்பம்

சென்னை: வண்டலூர் பூங்காவில் ஒரே கூண்டில் அடைக்கப்பட்டிருந்த 5 நெருப்பு கோழிகள் உயிரிழந்துள்ளது. பிரேத பரிசோதனை நடத்தியும் நெருப்புக் கோழிகள் உயிரிழந்ததற்கான காரணம் தெரியாததால் அதிகாரிகள் குழம்பி வருகின்றனர். நெருப்பு கோழிகளின் உடல் பாக மாதிரிகளை பரிசோதனைக்கு அனுப்ப பூங்கா நிர்வாகிகள் முடிவு செய்துள்ளனர். மேலும் வயது மூப்பு காரணமாக 19 வயது கவிதா என்ற பெண் சிங்கம் உயிரிழந்துள்ளது.


Tags : Vandalur Zoo , Vandalur, park, fire hens, casualties, park administrators, chaos
× RELATED வண்டலூர் உயிரியல் பூங்கா நாளை திறந்திருக்கும்: நிர்வாகம் அறிவிப்பு