உடுமலையில் பாரத ஸ்டேட் வங்கி ஏ.டி.எம் மையத்தில் கொள்ளை முயற்சி

உடுமலை: உடுமலை ஏரிப்பாளையம் பகுதியில் பாரத ஸ்டேட் வங்கி ஏ.டி.எம் மையத்துக்குள் புகுந்த மர்ம நபர்கள் இயந்திரத்தை உடைக்க முயற்சி செய்துள்ளனர். ஏ.டி.எம் இயந்திரத்தை உடைக்க முடியாததால் திரும்பி சென்றதாக போலீசார் தகவல் தெரிவித்துள்ளனர்.

Related Stories: