×

தியாகராஜர் கோயில் கமலாலய குளம் வழியாக கனரக வாகனங்கள் செல்ல தடை

திருவாரூர்: தியாகராஜர் கோயில் கமலாலய குளம் வழியாக கனரக வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.  கமலாலய குளத்தில் தென்கரை இடிந்து விழுந்த நிலையில் நகர போக்குவரத்து காவல்துறை இதனை தெரிவித்துள்ளது.


Tags : Temple of Diyagaraja ,Kamalaya , Heavy vehicles are not allowed to pass through the Kamalalaya pool at the Thiyagaraja Temple
× RELATED தொடர் மழை காரணமாக சேதமடைந்த கமலாலய...