அடுத்த 2 மணி நேரத்திற்குள் சென்னை, காஞ்சிபுரம் உட்பட 10 மாவட்டங்களில் மழை பெய்யும்: வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு

சென்னை: அடுத்த 2 மணி நேரத்திற்குள் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உட்பட 10 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழைபெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. திருவள்ளூர், விழுப்புரம், கடலூர், நாகை, மயிலாடுதுறை, திருவாரூர், தஞ்சை, காரைக்கால், புதுச்சேரி ஆகிய பகுதிகளில் மழைபெய்யும் என கணிக்கப்பட்டுள்ளது.

Related Stories: