பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கு சின்ஹா கமிட்டி அடிப்படையில் இடஒதுக்கீடு நிர்ணயம்: ஒன்றிய அரசு தகவல்

டெல்லி: பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் வகுப்பினருக்கு சின்ஹா கமிட்டி அடிப்படையில் இடஒதுக்கீடு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என்று ஒன்றிய அரசு தகவல் தெரிவித்துள்ளது. கமிட்டி பரிந்துரைப்படியே 10% இடஒதுக்கீடு, ரூ.8 லட்சம் என்ற வருமான உச்சவரம்பு அளவு நிர்ணயம் என்று தெரிவித்துள்ளது.

Related Stories:

More
>