நீதிபதி ஏ.கே.ராஜன் குழுவுக்கு எதிரான மேல்முறையீட்டில் தங்கள் தரப்பை விசாரிக்க கோரி தமிழ்நாடு அரசு கேவியட் மனு

டெல்லி: நீதிபதி ஏ.கே.ராஜன் குழுவுக்கு எதிரான மேல்முறையீட்டில் தங்கள் தரப்பை விசாரிக்க கோரி தமிழ்நாடு அரசு கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நீட் தேர்வால் தமிழ்நாடு மாணவர்களுக்கு ஏற்படும் பாதிப்புகளை ஆராய நீதிபதி ஏ.கே.ராஜன் குழுவை தமிழக அரசு அமைத்தது.

Related Stories: