×

டி20உலகக்கோப்பை: இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற வங்க தேச அணி பேட்டிங் தேர்வு

அபுதாபி: டி20 உலகக்கோப்பை போட்டியில் இங்கிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் டாஸ் வென்ற வங்க தேச அணி பேட்டிங் தேர்வு செய்தது. அபிதாபியில் நடைபெறும் போட்டியில் டாஸ் வென்ற வங்க தேச அணியின் கேப்டன் பேட்டிங் தேர்வு செய்தார். இதனையடுத்து வங்கதேச அணி  முதலில் களமிறங்க உள்ளது.


Tags : T20 World Cup ,Bangladesh ,England , T20 World Cup, England, toss, Bangladesh, batting
× RELATED டி20 உலக கோப்பையில் பங்குபெற ஐபிஎல்...