ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி ஆணைய விசாரணையை அப்போலோ திசை திருப்புகிறது: தமிழக அரசு வாதம்

டெல்லி: ஜெயலலிதா மரணம் தொடர்பான ஆறுமுகசாமி ஆணைய விசாரணையை அப்போலோ திசை திருப்புகிறது என உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு வாதம் செய்துள்ளது. அப்போலோவின் வாதம் முன்னுக்கு பின் முரணாக இருப்பதாக தமிழக அரசு குற்றம் சாட்டியுள்ளது. மருத்துவ நிபுணர் குழ கேட்டுவிட்டு தற்போது ஆணையமே ஒருதலைப்பட்டசமாக செய்படுவதாக அப்போலோ கூறுகிறது என தமிழக அரசு கூறியது.

Related Stories: