காபி மில்க் ஷேக்

செய்முறை

ஒரு மிக்சியில் ஐஸ்கிரீம், பால், காபி டிகாஷன், சர்க்கரை, கோகோ பவுடர், ஐஸ்கட்டி ஆகியவற்றை சேர்த்து நன்கு அடித்து அதை ஒரு கண்ணாடி டம்ளரில் சாக்லேட் சிரப் ஊற்றி பிறகு காபி மில்க் ஷேக் ஊற்றி அதன்மேல் விப்பிங் கிரீம் சேர்த்து அதன்மேல் சாக்லேட் பவுடர் தூவி பரிமாறவும்.காபி பிரியர்களுக்கு இந்த கோடைகாலத்தில் காபி மில்க் ஷேக் சிறந்தது.

Tags :
× RELATED டார்க் சாக்லெட் பால்ஸ்