வல்லூர் அனல்மின் நிலையத்தில் கொதிகலன் கசிவு சீரமைக்கப்பட்டு மின்னுற்பத்தி மீண்டும் தொடக்கம்

வல்லூர்: வல்லூர் அனல்மின் நிலையத்தில் கொதிகலன் கசிவு சீரமைக்கப்பட்டு மின்னுற்பத்தி மீண்டும் தொடங்கியது. அக்.16-ல் வல்லூர் அனல்மின் நிலைய 2-ம் அலகில் கொதிகலனில் கசிவு சீரமைக்கப்பட்டு 500 மெகா வாட் மின்னுற்பத்தி தொடங்கியது.

Related Stories:

More
>