முல்லைப் பெரியாறு அணையின் ஆயுட்காலம், இடிக்கும் தேதியை நிர்ணயிக்க நிபுணர்கள் நியமிக்க கோரி மனு

டெல்லி: முல்லைப் பெரியாறு அணையின் ஆயுட்காலம், இடிக்கும் தேதியை நிர்ணயிக்க நிபுணர்கள் நியமிக்க கோரி மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. சுதத்திரமாக செயல்படும் நிபுணர்களை நியமிக்க கோரி உச்சநீதிமன்றத்தில் கூடுதல் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. Save Kerala Brigade என்ற தொண்டு நிறுவனம் சார்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

Related Stories:

More
>