சேலம் மாவட்டம் ஓமலூரில் அதிமுக கட்சி அலுவலகத்தில் இபிஎஸ் கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை

சேலம்: சேலம் மாவட்டம் ஓமலூரில் அதிமுக கட்சி அலுவலகத்தில் இபிஎஸ், கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். அதிமுக நிர்வாகிகள், சேலம் மாவட்ட அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்டோர் பங்கேற்றுள்ளனர்.

Related Stories: