×

அந்தமான் தீவுகளில் இன்று அதிகாலை மிதமான நிலநடுக்கம்

அந்தமான்: அந்தமான் தீவுகளில் இன்று அதிகாலை மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 4 புள்ளிகளாக பதிவாகியுள்ளது.


Tags : Andaman Islands , Andaman ,, Earthquake, Richter
× RELATED தமிழ்நாட்டில் சேலம், திருச்சி, தேனி மாவட்டங்களில் இரவில் கனமழை