கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தனபால், ரமேஷ் ஆகியோரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க மனுத்தாக்கல்

சென்னை: கொடநாடு கொலை, கொள்ளை வழக்கில் தனபால், ரமேஷ் ஆகியோரை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது. நேற்று இருவரை கைது செய்து சிறையில் அடைத்த நிலையில் காவலில் எடுத்து விசாரிக்க தனிப்படை போலீசார் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

Related Stories:

More