ஆத்தூர் தலைவாசல் அருகே ஊனத்தூரில் பட்டியல் இனத்தவருக்கு சலூனில் முடிவெட்ட மறுக்கப்பட்ட விவகாரத்தில் 3 பேர் மீது வழக்குப்பதிவு

ஆத்தூர்: தலைவாசல் அருகே ஊனத்தூரில் பட்டியல் இனத்தவருக்கு சலூனில் முடிவெட்ட மறுக்கப்பட்ட விவகாரத்தில் 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சலூன் கடை உரிமையாளர் லோகு, கட்டட உரிமையாளர் அன்னக்கிளி, பழனிவேல் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. பூவரசன் என்பவர் கொடுத்த புகாரின் பேரில் 3 பேர் மீது வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

Related Stories: