பாஜகவைச் சேர்ந்த கல்யாணராமனை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க சென்னை மாநகர காவல் ஆணையர் உத்தரவு

சென்னை: பாஜகவைச் சேர்ந்த கல்யாணராமனை குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்க சென்னை மாநகர காவல் ஆணையர் உத்தரவு பிறப்பித்துள்ளார். மத மோதலை உருவாக்கும் வகையில் தொடர்ந்து கருத்துக்களை பகிந்து கல்யாணராமன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.

Related Stories: