திருச்சி உள்பட 13 விமான நிலையம் தனியாருக்கு வழங்க நடவடிக்கை: விமான போக்குவரத்து ஆணைய தலைவர் சஞ்சீவ்குமார் தகவல்

டெல்லி: திருச்சி உள்பட 13 விமான நிலையங்களை தனியாருக்கு வழங்கும் நடவடிக்கையை ஒன்றிய அரசு தீவிரப்படுத்தியுள்ளது. 13 விமான நிலையத்தை தனியாருக்கு கொடுப்பதற்கான டெண்டர் நடவடிக்கைகள் விரைவில் முடிவடையும் என்று விமான போக்குவரத்து ஆணைய தலைவர் சஞ்சீவ்குமார் தகவல் தெரிவித்துள்ளார். அடுத்த 4 ஆண்டுகளில் 25 விமான நிலையங்களை தனியாருக்கு குத்தகைக்கு வழங்கவும் ஒன்றிய அரசு முடிவு செய்துள்ளது.

Related Stories:

More