×

தேனி அருகே கோவிலில் புகுந்து பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள 9 சாமி சிலைகள் திருட்டு

தேனி: தட்சிணாமூர்த்தி கோவிலில் பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள 9 சாமி சிலைகள் திருடப்பட்டுள்ளது. கோவிலை ஒட்டிய வனப்பகுதியில் இருந்து திருடு போன 90 கிலோ எடையுள்ள வேதவியாசர் சிலை மட்டும் மீட்கப்பட்டுள்ளது. தட்சிணாமூர்த்தி கோவில், வேதபுரி ஸ்ரீசுவாமி சித்பவானந்த ஆசிரமம் ஆகிய இடங்களில் சாமி சிலைகள் திருடியுள்ளனர்.


Tags : Sami ,Honey , 9 Sami idols worth lakhs of rupees stolen from temple near Theni
× RELATED கோயில் வரவு, செலவு கணக்கு கேட்டதால்...